இந்தியாவில் நரிக்குறவர் இன மக்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்ததால் தான் நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர் இன மக்களை சந்தித்து பேசினார். அப்போது நரிக்குறவர் இன மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். அதாவது மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி பழங்குடியின பட்டியலில் தங்களை […]
