தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பழங்குடியின மக்களுக்கான நலத் திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த 250 இரண்டு நபர்களுக்கு 4.53 கோடி மதிப்பில் அரசு நலத்திட்டங்களை தீபாவளி அன்று முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இருளர் இன மக்களுக்கு எட்டாத கனியாக இருந்துவந்த வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஜாதி சான்றிதழ்கள், முதியோர் […]
