இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானே எல்லை கட்டுப்பாடு கோடு வன்முறைகள் இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்சினை முடிவுக்கு வரும் வரை தொடரும் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இருதரப்பிலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. அதிலிருந்து தொடர் பதற்றம் காரணமாக இரு நாட்டு படைகளும் எல்லைகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி தங்களது வாகன கட்டமைப்பை மேம்படுத்தி வரும் […]
