ஊட்டச்சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது அல்லது அதிகமாக சாப்பிடுவது இவை இரண்டும் நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்டச்சத்து உணவுகளில் உடலுக்கு சரியான அளவு கிடைக்கவில்லை என்றால் பெர்னீஷியஸ் அனிமியா எனும் ரத்தைத்தையும், நரம்பையும் நிச்சயம் பாதிக்கும் நோய் ஏற்படும். நரம்பு தளர்ச்சி நோய்: இந்த நரம்பு தளர்ச்சி நோய் வைட்டமின் பி12 குறைப்பட்டால் ஏற்படக்கூடிய நோய். எனவே நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதங்கள், கை, கால்களில் எரிச்சலை ஏற்படுத்தும். பின்பு பல்வேறு விளைவுகளை சந்திக்க வேண்டியதாக […]
