2 1/2 கோடி ரூபாய் அசையா சொத்துக்களை வரதட்சணையாக கேட்ட கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள நரசோதிபட்டி சக்திநகர் பகுதியில் தொழிலதிபர் ரவிகட்டி வசித்து வருகிறார். இவருக்கு சாய்சிந்து என்ற மகள் இருக்கிறார். இவர் பட்டதாரி ஆவார். கடந்த வருடம் சாய்சிந்துக்கும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த என்ஜினீயர் ஸ்ரீகாந்த்கரே என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் ஸ்ரீகாந்த்கரே பெங்களூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த திருமணத்தின்போது 33 லட்சம் ரூபாய், […]
