நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது. நரசிம்மருக்கு சிவப்பு நில அலறி மற்றும் செம்பருத்திப் பூக்கள் மிகவும் பிடித்தமானவை. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை வெறும் படத்தை வைத்து பூஜை செய்யலாம். நரசிம்மர் அருள்பெற பெண்களும் விரதம் இருக்கலாம் ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும் மற்றும் தூய்மையாகவும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயுமூலை எனப்படும் […]
