தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) இருந்து நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறியவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள்: உதவி சுயம்பாகம்-2 , இளநிலை உதவியாளர்-2, தட்டச்சர்-1, டிக்கட் பஞ்சர்-1 வயது வரம்பு 18 – 35 கல்வித்தகுதி : உதவி சுயம்பாகம் – தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நைவேத்யம் மற்றும் பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் – SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]
