கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள நரகாசூரன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் துருவங்கள் 16 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் நரகாசூரன் திரைப்படம் உருவானது . இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண், ஆத்மிகா, இந்திரஜித், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு சில காரணங்களால் இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ளது. இந்நிலையில் நரகாசூரன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக […]
