துர்க்மெனிஸ்தான் அரசு, “நரகத்தின் வாசல்” எனப்படும் டார்வெசாவில் இருக்கும் எரிவாயு நிலப்பரப்பை அடைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. துர்க்மெனிஸ்தான் நாட்டில் இருக்கும் அஹல் மாகாணத்தின் டார்வெசா பகுதி நிலப்பரப்பில் இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டிருக்கிறது. இயற்கை எரிவாயுவை கண்டுபிடிக்க முயற்சி நடைபெற்ற சமயத்தில் அந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியில் வட்ட வடிவத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. அங்கு மீத்தேன் வாயு இருந்தது கண்டறியப்பட்டது. மீத்தேன் வாயு பரவாமல் இருக்க, கடந்த 1971- ஆம் வருடத்தில் அந்த பள்ளத்தில் தீ வைத்தனர். அப்போதிலிருந்து, […]
