தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளும், பிரச்சனைகளும் கிளம்பியது. அதன்பின் தமிழக அரசு விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்ட பிறகு நயன்தாராவின் வாடகை தாய் பிரச்சனையும் ஓரளவு அடங்கியது. அதன் பிறகு நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் […]
