Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா போல் இருக்கும் கண்ணம்மா…. காட்டுத் தீ போல் பரவும் புகைப்படம்….!!

மூக்குத்தி அம்மன் நயன்தாராவை போல கண்ணம்மா இருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். வீட்டில் இருக்கும் தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கு அவர்களது பொழுதுபோக்கை கழிப்பதற்கு சீரியல்கள் பெரிதும் உதவுகிறது. அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது பாரதிகண்ணம்மா சீரியலும் மற்றொரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் காதல் ஜோடிகளின் “ரொமான்டிக்” புகைப்படம்…. இணையத்தில் வைரல்…!!

முன்னணி நடிகை நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் இவர்கள் இருவரும் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்த படி போட்டோ ஷூட்களையும், நெருக்கமாக இருக்கும் செல்பிகளையும் எடுத்து அவர்களது வலைத்தள பக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவுக்கு திருமணம்… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுல ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாரும் கிடையாது. அவர் முதலில் வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்பு உடன் காதல் ஏற்பட்டது. அப்போது பல சிக்கல்கள் எழுந்தன. அந்த சிக்கனை தொடர்ந்து நயன்தாரா சிம்புவை பிரிந்து சென்றார். அதன்பிறகு பிரபுதேவா மீது காதல் கொண்டு அவரை மணப்பதற்காக கிறிஸ்தவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வீரமங்கை வேலுநாச்சியாராக…. லேடி சூப்பர் ஸ்டார்…. வெளியான தகவல்…!!

தமிழ் வீரமங்கை வேலுநாச்சியார் வரலாற்று கதையில் நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல இரண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் வீரமங்கை வேலு நாச்சியாரின் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நயன்தாரா நரசிம்மரெட்டி என்ற வரலாற்று கதையில் நடித்தார். இந்நிலையில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: பாஜகவில் இணையும் ”லேடி சூப்பர் ஸ்டார்”…. அடி தூள் ..!!

மத்தியில் இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து பல பிரபலங்கள் பாஜகவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் நடிகர் – நடிகைகள் பாஜகவில் இணைந்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் விஜய சாந்தி மீண்டும் பாஜகவில் இணைய உள்ளார். ஏற்கனவே பாஜகவில் இருந்த அவர் டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சோலோ ஹீரோயினாக கலக்கும் நயன்… முதல் முறை மூன்று வேடங்களில்… ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ்…!!

நடிகை நயன்தாரா தற்போது நடித்துவரும் திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகை நயன்தாரா கடந்த 15 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக விளங்கி லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் . இவர்  பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் டோரா ,அறம் ,கோலமாவு கோகிலா ,ஐரா ,கொலையுதிர் காலம் உள்ளிட்ட திரைப்படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் திரைப்படத்திலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லேடி சூப்பர் ஸ்டார்னா சும்மாவா ? சம்பள பட்டியலில் முதலிடம்… எவ்வளவு தெரியுமா ?

தயாரிப்பாளர் தரப்பில் நடிகைகளின் புதிய சம்பளப் பட்டியல் தயாராக இருப்பதாகவும் இதில் நயன்தாரா முதல் இடம் பிடித்து இருப்பதாகக் கூறப்படுகின்றது. நடிகைகளின் சம்பளமானது படத்துக்குப்படம் வேறுபடுகின்றது. அதாவது படம் சூப்பர் ஹிட் ஆனால் நடிகைகலாகவே  சம்பளத்தை ஏற்றிக்கொள்வதும் இதுவே படம்  பிளாப் ஆனால் தயாரிப்பாளர்கள் பார்த்து குறைந்து விடுவதுமாக இருந்து வருகின்றது. தற்போது லாக்டௌன்க்கு  பின் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில் நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் தயாரிப்பாளர்கள் தரப்பில் தயாராகிக் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வைரலாகும் நயன்தாராவின்…நெற்றிக்கண் போஸ்டர்…ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி…!!

தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையான நயன்தாராவின்  நெற்றிக்கண் படத்தின் போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் . நடிகை நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். மிலந்த் ராவ் இயக்குநராகவும், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும், கிரிஷ் இசையமைப்பாளராகவும் இணைந்து நெற்றிக்கண் படத்தை உருவாக்கியுள்ளனர். அந்த படத்தில் நயன்தாராவுடன், அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக 80% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில்  பாதியில் நிறுத்தப்பட்டது. கொரியன் படமான ‘ப்ளைண்ட்’ படம் 2011-ம் ஆண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுக்கும் ,இயக்குநர் ஹரிக்கும் ஏற்பட்ட மோதல் என்ன …???பரபரப்பு பின்னணி…!!

இயக்குனர் ஹரிக்கும், நயன்தாராவுக்கும், படகுழுவினருக்கும்,ஏற்பட்ட விரிசலுக்கு காரணம் வெளிவந்துள்ளது. நயன்தாரா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்கிறார் , ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இவர் ரசிகர்கள் மத்தில் லேடி சூப்பர் ஸ்டார்ராக வலம் வருகிறார். நயன்தாரா ஐயா படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார், இந்த படத்தின் கதாநாயகன்நாக சரத்குமார் நடித்து உள்ளார். இப்படத்தை  ஹரி இயக்கியுள்ளார். ஆனால் அதன் பிறகு ஹரி இயக்கிய எந்த ஒரு படத்திலும்  அவர்  நடிக்கவில்லை. அதற்கு முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரே நாளில் கோவா சென்ற நயன்தாரா-வனிதா…காரணம் என்ன….?

நயன்தாரா விக்னேஷ்சிவன் கோவா சென்ற அதே நாளில் வனிதா குடும்பத்தினருடன் அங்கு சென்றது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .  வனிதா கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ்-3 சீசனில் கலந்து கொண்டவர்.பிக்பாஸ் மட்டும் இல்லாமல்  அடுத்தடுத்து  பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து சின்னத்திரையில் மூழ்கியிருந்தார்  .கொரோனா ஊரடங்கு  காலத்தில்  வனிதா  “விஷூவல் எபெக்ட்ஸ்” இயக்குநர் பீட்டர்பாலை திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னைத் துரத்தும் சர்ச்சைகள் அனைத்துக்கும் துணிச்சலுடன் பதிலளித்தார்  வனிதா விஜயகுமார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷுடன் திருமணம்…. நயன் எடுத்த தீடீர் முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

நயன்தாரா விக்னேஷ் சிவனை எப்போது திருமணம் செய்வார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. திருமணத்திற்கு முன்பே இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருவது அவ்வப்போது வெளியான தகவல். அவர்கள் இருவரும் கூட இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலுக்கு விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்ததோடு சினிமாத்துறையில் இருவரும் சாதிக்க நினைக்கிறோம் சாதித்த […]

Categories
சினிமா

காதலனுடன் பர்த்டே கொண்டாட்டம்… நயன்தாரா செய்த ஒருநாள் செலவை கேட்டீங்கன்னா அசந்துருவீங்க..!!

நடிகை நயன்தாரா தனது காதலன் பிறந்தநாளுக்கு செய்த செலவு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும்  ரசிகர்கள் மனதில் இருப்பவர் நடிகை நயன்தாரா. கதாநாயகர்களுக்கு இணையாக இவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. நானும் ரவுடிதான் என்ற படத்தில் நயன்தாரா நடித்தபோது அப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. அதனை அடுத்து இருவரும் ஒன்றாக சுற்றுலா செல்வது ஒன்றாக எடுக்கும் புகைப்படங்களை வெளியிடுவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லேடி சூப்பர் ஸ்டாரின் பக்தி படம்… ஓடிடியில் வெளியாகுமா..?

லேடி சூப்பர் ஸ்டாரின் பக்தி படம் ஓடிடியில் வெளியாகுமா என பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. தமிழில் சில படங்கள் இணையதளமான ஓடிடியில் வெளியாகியது. இதை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் உருவான “அசுரரை போற்று” ஓடிடியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும் அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை திரையரங்குகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது. விஷால் நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனி விமானத்தில் காதலருடன் வெளியில் சென்ற லேடிஸ் சூப்பர் ஸ்டார்… வைரலான புகைப்படங்கள்…!!

லேடி சூப்பர் ஸ்டார் தனது காதலருடன் தனி விமானத்தில் வெளியில் சென்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருவரும் தங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தனர். தற்போது அவர்கள் இருவரும் ஓணம் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து கேரளாவிற்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளனர். சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவி செய்த லேடி சூப்பர் ஸ்டார்!

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்களுக்கு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரூ 20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு (இந்தியா) முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு துறைகள் முடங்கி கிடக்கின்றன. மேலும் நாட்டு மக்கள் அனைவரும் வேலைக்கு எங்கும் வெளியே செல்ல முடியாமல் வருமானமின்றி பாதிப்படைந்துள்ளனர். […]

Categories

Tech |