Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கொடுமையே….! “லெஜண்ட் சரவணனால் நயன்தாரா இழந்த அந்தஸ்து”….. அப்படி என்ன ஆச்சு….!!!!

சரவணாவால் நயன்தாரா தனது அந்தஸ்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விளம்பர படங்கள் மூலமாக நடித்து வந்த சரவணன் அருள் திடீரென்று ஹீரோவாக தி லெஜன்ட் என்ற படத்தை எடுத்தார். இந்த படம் தற்போது பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. அந்த படம் மூலமாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா கோலிவுட்டுக்கு  வந்துள்ளார். லெஜென் படத்தில் முதலில் நயன்தாராவை நடிக்க வைக்க தான் சரவணன் விரும்பினார். இது தொடர்பாக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் உங்கள் படத்தில் நடிக்க முடியாது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனது சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா”…. வெளியான தகவல்… எவ்வளவு தெரியுமா….?

நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய தமிழ் படத்திற்கு 10 கோடி சம்பளத்தை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்னிந்திய கதாநாயகிகள் பட்டியலில் முன்னிலை வகுத்து வருபவர் நடிகை நயன்தாரா. இவரது படங்கள் நல்ல வசூல் குவித்து வருவதால் ஒவ்வொரு படத்திலும் இவர் சம்பளத்தை அதிகரித்து வருகின்றார். சில வருடங்களுக்கு முன்பு வரை 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியவர் அதன் பின் 5 கோடியாக உயர்த்தினார். இறுதியாக 6 கோடி முதல் 7 கோடி வரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்த ஓடிடி தளம்”…. காரணம் என்ன…?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும்  கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததையடுத்து கடந்த ஜூன் 9 ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலமலகமாக திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பல கட்டுப்பாட்டுகளுடன் நடைபெற்ற இவரது திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ஒளிபரப்பு செய்வதாக தெரிவித்திருந்தனர். மேலும் இதன் பொறுப்பு பிரபல […]

Categories
Uncategorized சினிமா

ஹனிமூன் முடிந்த கையோடு…. அந்த காட்சியில் நடிக்கும் நயன்தாரா…. வெளியான புதிய அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த மாதம் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமுனுக்காக சென்றனர். ஒரு வாரம் தாய்லாந்தில் கழித்து விக்னேஷ் சிவன் நயன்தாரா கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினர். அதனை தொடர்ந்து நேராக மும்பை சென்ற நயன்தாரா சித்ரகூட் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு முடிந்து நயன்தாரா வெளியே வந்த போட்டோக்கள் […]

Categories
சினிமா

கணவருடன் தேனிலவு போன லேடி சூப்பர் ஸ்டார்…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!!

நயன்தாராவும், விக்னேஷ்சிவனும் திருமணம் செய்த பின் நேரடியாக அட்லீ இயக்கும் ஷாருக்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என திட்டமிட்டிருந்தனர். இது அட்லீ படக் குழுவினருக்கு தெரிந்ததால் இருவரையும் தேனிலவுக்கு செல்ல வற்புறுத்தினார். எனினும் நயன்தாரா படப்பிடிப்பில் பங்கேற்க ஆர்வம்காட்டினார். இதன் காரணமாக ஷாருக்கான் தரப்பு தன் தேதி தற்போதைக்கு இல்லை. இதனால் படப்பிடிப்பை சில வாரங்கள் தள்ளிவைத்துக் கொள்ளலாம் என அட்லியிடம் தெரிவித்தது. அட்லியும் படப் பிடிப்பு தற்போதைக்கு இல்லை என நயன்தாராவிடம் தகவல் கூற […]

Categories
சினிமா

“வாழ்த்துக்கள் தங்கமே”…. காதல் மனைவிக்கு வாழ்த்து சொன்ன விக்கி…. எதற்கு தெரியுமா?….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு, பிரஸ் மீட், பிறந்த வீட்டில் மறு வீடு மற்றும் கேரளா கோவிலில் வழிபாடு என பிஸியாக உள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு நயன்தாராவின் முதல் படம் ரிலீசாகி உள்ளது. இந்த படம் ட்ரீம் வாரியஸ் தயாரித்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் மெஹந்தி டிசைன்…. வெளியான சுவாரஸ்யமான தகவல்….!!!!!!!

கடந்த 9ஆம் தேதி நடிகை நயன்தாரா தனது நீண்டநாள் காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த ஏழு வருடங்களாக லிவிங்  டுகெதர் இல் இருந்து வந்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 9ஆம் தேதி முதல் முறைப்படி கணவன் மனைவி ஆகி இருக்கின்றனர். கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அவர்களுடைய  திருமணம் நடைபெற்றுள்ளது. ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் திருமணத்திற்கு வந்த பிரபலங்களும்  கன்னாபின்னாவென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஒருவழியாக திருமணம் நடைபெற்று முடிந்து இருவரும் மறுவீடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்தாரா ஏன் கோயில் கோயிலாக சென்றார்”….. உங்களுக்கு தெரியுமா?….. தெரிஞ்சுக்கோங்க….!!!!

திருமணம் முடிந்த கையுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி திருப்பதி, கேரளாவில்  திருபுலாவில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இவர் திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்குப் பிறகும் சரி அடிக்கடி கோயிலுக்கு செல்வதற்கான காரணம் என்னவென்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நயன்தாராவிற்கு மாங்கல்ய தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் இருப்பதாகவும் அதற்கான பரிகாரங்கள் செய்வதற்காகவே நயன்தாரா கோவில் கோவிலாக சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுக்கு வந்த சோதனை…… மீண்டும் புதிய சர்ச்சை…..!!!!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் பலரும் பங்கேற்றன.ர் இந்நிலையில் நயன்தாரா திருமணம் நடந்தபோது பொது இடமான மாமல்லபுரம் கடற்கரையில் பொதுமக்களை ஏன் அனுமதிக்கவில்லை என்று சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் . இதையடுத்து, புகாரை பெற்ற மனித உரிமை ஆணையம் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். […]

Categories
சினிமா

நயன்தாரா போட்ட கண்டிஷன்…. திருமணத்துக்கு பிறகு இப்படியா?…..!!!!

நடிகை நயன்தாரா -இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த 9ஆம் தேதி திருமணம் மகாபலிபுரத்தில் வைத்து நடைபெற்றது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இணங்க பிரபலங்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்துமுடிந்தது. இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்று நெருக்கமான காதல் காட்சிகளில் நடிப்பதில்லை,நடிகர்கள் தன்னை தொட்டு நடிக்கக் கூடாது என இயக்குனர்களுக்கு சில நிபந்தனைகளை விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி படங்களில் இனி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாட்டி வயசுல கல்யாணம்” நயன்தாரா குறித்து பரபரப்பு…. பதிவிட்டவருக்கு கடும் எதிர்ப்பு….!!!!

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த 9ஆம் தேதி திருமணம் மகாபலிபுரத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா  படங்களில் இனி ஹீரோக்களோடு முத்தக்காட்சிகள், படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் கூறியுள்ளாராம். பொதுவாக நடிகைகள் திருமணமானதும் இதுபோன்று கூறுவது வழக்கம். அதையேதான் நயன்தாராவும் கூறியுள்ளார். இந்நிலையில் நயன்தாரா திருமணம் குறித்து கிண்டல் செய்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட மருத்துவருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி இந்தமாதிரி NO” நயன்தாரா போட்ட முதல் கண்டிஷன் என்ன தெரியுமா…????

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த 9ஆம் தேதி திருமணம் மகாபலிபுரத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா புது கண்டிஷன் போட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது படங்களில் இனி ஹீரோக்களோடு முத்தக்காட்சிகள், படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் கூறியுள்ளாராம். பொதுவாக நடிகைகள் திருமணமானதும் இதுபோன்று கூறுவது வழக்கம். அதையேதான் நயன்தாராவும் கூறியுள்ளார். இருவரும் தற்போது கொச்சியில் இருக்கின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

இதனால் தான் செருப்புடன் வந்தோம்…. திருப்பதி கோவில் நிர்வாகத்திற்கு விக்னேஷ் சிவன் கடிதம்….!!!

கோவில் நிர்வாகத்திற்கு மன்னிப்பு கோரி விக்னேஷ் சிவன் கடிதம் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை ஆசிர்வாதம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து திருமணம் முடிந்த மறுநாள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் கோவில் வளாகத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன் பிரஸ் மீட் நாளில் பிரபல நடிகர் சொன்ன குட் நியூஸ்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை ஆசிர்வாதம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஜூன் 11ம் தேதி விக்னேஷ் சிவன் செய்தியாளர்களை சந்திப்போம் என தெரிவித்திருந்தார். அதன்படி, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஜூன் 11 ஆம் தேதி நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அதே நாளில் பிரபல நடிகர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நயன்தாரா செய்த காரியம்”…. கோலிவுட்டில் பரபரப்பு பேச்சு…!!!!!

நயன்தாரா செய்தது பற்றிதான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா-விக்கி : செலவே இல்லாமல் திருமணம்…… WOW….!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஏழு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்கள் திருமணத்திற்காக ஒரு ரூபாய் கூட செலவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருப்பதியில் செருப்பு அணிந்த சர்ச்சை….. நயன்தாராவிற்கு நோட்டீஸ் வழங்க முடிவு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்த ஜூன் 9-ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த மறுநாளே அவர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது திருப்பதி கோவில் வளாகத்தில் நயன்தாரா காலணி அணிந்து போட்டோ ஷூட் நடத்தியது பெரும் சர்ச்சையானது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் அதற்கு மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் இது குறித்து பேசிய தேவஸ்தான அதிகாரி […]

Categories
சினிமா

லேடி சூப்பர் ஸ்டார் திருமணம்…. வாழ்த்த வந்தவர்களுக்கு சூப்பர் பரிசளித்த ஜோடி…. என்னென்னு தெரியுமா?….!!!!

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்ட விக்னேஷ்சிவன் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின் திருமணம் கடந்த 9ஆம் தேதி மகாபலிபுரத்திலுள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஓடிடி தளம் ஒன்று ஒளிபரப்பு செய்ய உள்ளதால் திருமணத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி ரசிகர்கள், செய்தியாளர்கள் என யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் திருமணத்திற்கு வந்து இருந்த பிரபலங்கள் அனைவரும் டிஜிட்டல் அழைப்பிதழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உணரவில்லை” கோவிலில் செருப்பு அணிந்திருந்த நயன்தாரா…. மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்….!!!!

திருமணம் முடிந்த அடுத்த நாளே திருப்பதியில் சாமி தரிசனம் செய்யச் சென்ற நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி சர்ச்சையில் சிக்கினர். கோவில் வளாகத்தின் மாடவீதியில் காலணி அணிய தடை உள்ள நிலையில் நயன்தாரா காலணி அணிந்து வந்தார். மேலும் கோவில் வளாகத்தில் காலணிகளுடன் இருவரும் போட்டோ ஷூட் நடத்தியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நயன்தாரா காலணி அணிந்து வந்த வீடியோ வைரலானதை அடுத்து இது சர்ச்சையை ஆகியது. இந்நிலையில் விக்னேஷ் சிவன், திருப்பதியில் திருமணம் நடக்க வேண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா திருமணத்தில் சர்ச்சை….. விசாரணை நடத்த முடிவு….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

நேற்று காலை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.  திருமணம் முடிந்த கையோடு இன்று திருப்பதி சென்ற நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சாமி தரிசனம் செய்தனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காலையிலிருந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்பின் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த தனியார் நிறுவனத்தின் ஆட்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு செருப்புடன் சென்றுள்ளதாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் நடிகை நயன்தாரா […]

Categories
சினிமா

திருமணத்திற்கு பின் மஞ்சள் சேலையில் நயன் முதல் Photo…. வைரல்….!!!!

சுமார் 7 ஆண்டுகாலம் காதலித்து வந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடிக்கு நேற்று திருமணம் நடந்துமுடிந்தது. பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பிரபலங்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், ஷாருக்கான் ஆகியோர் வருகை தந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க அதனை கண்களில் நீர் ததும்ப விக்னேஷ் சிவன், நயன்தாரா கழுத்தில் கட்டினார்.இதனைத் தொடர்ந்து அவர்களின் திருமண புகைபடங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹனிமூன் கிடையாது….. விக்கிக்கு ‘ஷாக்’ கொடுத்த நயன்….. வேற என்ன பிளான்….!!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இந்நிலையில் இன்று இந்த தம்பதியினர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாறிமாறி பரிசுகள்….. விக்கி- நயன் அன்புப் பரிமாற்றம்….. அதுவும் எல்லாமே கோடியில் தானாம்….!!!!

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் அவர்களின் திருமணத்திற்காக மாறி மாறி பரிசுகள் வழங்கி கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Nayan-Wikki Marriage: “18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து கொடுக்கும் நயன்”….. கொண்டாடும் ரசிகர்கள்….!!!!

18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து கொடுக்க நயன்தாரா ஏற்பாடு செய்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து வழங்க லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  18-1+8+9 என்கின்ற கணக்கு வரும்படியாக தமிழ்நாடு முழுவதும் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று மதிய உணவிற்காக ஏற்பாடுகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. அழைப்பிதழ் போதாது…. நயன்- விக்கி திருமணத்தில் பலத்த பாதுகாப்பு….!!!

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதனையடுத்து, இவர்கள் இருவருக்கும் நாளை மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். திருமணம் நடக்கும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, அழைப்பிதழ் இருந்தால் மட்டும் இந்த திருமணத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்படித்தான் எங்க திருமணம் நடக்கப் போகுது”….. விக்கி-நயன் வெட்டிங் குறித்த புதிய அப்டேட்….!!!!

இந்து முறைப்படி எங்களது திருமணம் நடைபெற உள்ளது என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் உணர்ச்சிவசப்பட்ட விக்னேஷ் சிவன் கண்கலங்கினார். இதன் பிறகு பேசிய அவர் “நயன்தாராவை நான் வரும் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளேன் . எப்போதும் போல உங்களுடைய அன்பு எங்களுக்கு தேவை. திருமணத்திற்கு பிறகு நானும் நயனும் உங்களை சந்திக்கிறோம். முதலில் திருமணம் திருப்பதியில் நடத்தலாம் என்று திட்டமிட்டிருந்தோம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பூமிக்கடியில் சிக்கிக் கொள்ளும் நயன்தாரா… திகில் ட்ரெய்லர்…!!!!!

நயன்தாராவின் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் O2. இந்தப் படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜிகே.விஷ்ணு இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். படத்தில் நயன்தாராவின் மகனாக யூடியுப் குழந்தை நட்சத்திரம் ரித்விக் நடித்துள்ளார். படத்தில் நயன்தாராவின் மகனுக்கு சுவாசக் கோளாறு இருக்கிறது. அதற்காக கொச்சியில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் போது சாலையில் விரிசல் ஏற்பட்டு பஸ் பூமிக்கு அடியில் சிக்கிக் கொள்கிறது. அதில் இருந்து பயணிகள் அனைவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்-விக்னேஷ் திருமணத்திற்கு வரும் பிரபலங்கள்…. லீக்கான தகவல்…!!!!!!

நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற இருக்கின்றது. திருப்பதியில் திருமணம் நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில் தேவஸ்தானம் 150 பேர் திருமணத்தில் பங்கேற்க அனுமதி அளிக்காத நிலையில் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிகின்றது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் லீக்காகி வைரலாக பரவி வருகின்றது. இந்த நிலையில் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்ற பிரபலங்கள் […]

Categories
சினிமா

திருப்பதியில் லேடி சூப்பர் ஸ்டார் திருமணம் நடத்த தடை…. எதற்காக தெரியுமா?…. வெளியான காரணம்…..!!!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமணமானது திருப்பதியில்வைத்து நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில் தற்போது பல்வேறு காரணங்களால் இந்த ஜோடியின் திருமணமானது மகாபலிபுரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. வருகிற ஜூன்மாதம் 9 ஆம் தேதி திருப்பதியில் இவர்களின் திருமணம் நடைபெறயிருப்பதாக தகவல்கள் கசிந்தது. எனினும் இவ்விரு நட்சத்திரங்களின் திருமணத்தை திருப்பதியில் நடத்துவதற்கு அனுமதி அளிப்பதில் சில சிக்கல்களை திருப்பதி தேவஸ்தானம் எதிர்கொண்டது. இதனால் திருப்பதியில் நடைபெற இருந்த இத்திருமணம் திடீரென்று […]

Categories
சினிமா

என்னது!…. நயன்தாரா-விக்னஷ் திருமணத்திற்கு 3 பிரபலங்களுக்கு மட்டும் அழைப்பா? வெளியான தகவல்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது என்று தெரிவித்தனர். இவர்களின் திருமணம் திருப்பதியில் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியான அழைப்பிதழில் மகாபலிபுரம் என்று போட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு சினிமா துறைகளை சேர்ந்த அனைவரையும் அழைக்கவில்லை என்றும் மூன்றே மூன்று பிரபலங்கள் மட்டும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு அழைப்பு விடுப்பீர்களா”…? தொகுப்பாளினி பிரியங்கா கேள்வி…. உறுதியான நயன்தாரா திருமண நாள்…!!!!!!!!

தமிழ் சினிமா திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ்.  இவர் 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடாபோடி படத்தின் மூலமாக இயக்குனராகிள்ளார். முதல் படமே பெரிய ஹீரோவின் படம் என்றாலும் போடா போடி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து இவர் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பின் நானும் ரவுடிதான் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விக்னேஷ் சிவனின் திரை வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

திருமண வேலையில் பிசியாக உள்ள நயன்… கேன்ஸ் விழாவில் பங்கேற்கவில்லை….. வெளியான தகவல்…!!!!

கேன்ஸ் திரைப்பட விழாவில் நயன்தாரா பங்கேற்க இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என தகவல் வந்துள்ளது. பிரான்சில் நேற்று முதல் 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவானது தொடங்கியிருக்கின்றது. இத்திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றிருக்கின்றார்கள். விழாவில் பங்கேற்ற பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் இந்திய பிரபலங்களான அக்ஷய் குமார், சேகர் கபூர், நவாசுதீன் சித்திக், கமல்ஹாசன், மாதவன், பார்த்திபன், பா.ரஞ்சித், தீபிகாபடுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, ஏ.ஆர்.ரகுமான், ரிக்கி […]

Categories
சினிமா

“லேடி சூப்பர் ஸ்டாரின்” அடுத்த படம்… என்னன்னு தெரியுமா?…. வைரலாகும் பட டீசர்….!!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரின் நடிப்பில் வெளியான காத்துவாக்குல இரண்டு காதல் படத்தை தொடர்ந்து ஓ2 என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஜி.கே.விக்னேஷ் என்பவர் இயக்கி ஒடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்த படக்குழு, இறுதிகட்ட பணிகள் தீவிரம் நடைபெற்று வருகிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவை வைத்து படமா…..? தோனி நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை….!!!!

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் தயாரிப்பில் பிரபல நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்த நிலையில் இதை எதுவும் உண்மை இல்லை என்று தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் சஞ்சய் என்பவர் நயன்தாராவை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் வெளியான தகவல் முற்றிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. திருச்சி மருமகளாகும் முன்னணி நடிகை…. கொண்டாடித் தீர்க்கும் மக்கள்….!!!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில், வருகிற ஜூன் மாதம் இவர்களின் திருமணம் திருப்பதியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்திற்கு முன் பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும்…. பிரபல இயக்குனரின் திட்டம்….!!!!!!

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வசூல் தற்போது 50 கோடியை தாண்டி இருக்கின்றது. விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூன்று பெரிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். இந்த படம் முதலில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும், தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த படத்தின் வசூலை அதிகாரபூர்வமாக விக்னேஷ் சிவன் அறிவித்திருக்கின்றார். காத்துவாக்குல 2 காதல் படம் ரூபாய் 50 கோடிக்கும் அதிகமான வசூல் செய்திருக்கிறதாம். அவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மா அவதாரம் எடுத்த பிரபல நடிகை…. யார் தெரியுமா…?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா ஓ-2 படத்தில் அம்மா அவதாரம் எடுத்துள்ளார். நயன்தாரா நடித்து முடித்துள்ள  படம் ‘ஓ-2’  என்ற பெயரில் வெளியாகியுள்ளது.விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கின்றனர். சமீபத்தில் கொரோனா காலகட்டத்தில்  ஆக்சிஜன் என்பது எவ்வளவு முக்கியம்  என்பதை அனைவரும் தெரிந்து கொண்டோம். அதனை  அடிப்படையாக கொண்டு  இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்  விக்னேஷ். விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தனது  8 […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நயன்தாரா நடிப்பில் O2″…. பிரபல ஓடிடியில் ரிலீஸ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!!

நயன்தாரா நடிப்பில் O2 திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றித் திரைப்படங்களை தந்துள்ளார். தற்போது இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அண்மையில் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் உடன் நயன்தாரா இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. நயன்தாராவை முதலில் சந்தித்த தருணம்…. மனம் திறந்த விக்னேஷ் சிவன்….!!!

முதன்முதலில் நயன்தாராவை சந்தித்த தருணம் குறித்து விக்னேஷ் சிவன் மனம் திறந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்பு நடிப்பில் வெளியான ‘போடாபோடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, நயன்தாராவை சந்தித்த முதல் தருணம் குறித்து விக்னேஷ் சிவன் மனம் திறந்துள்ளார். அவர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஷாருக்கான், அட்லீ இணையும் திரைப்படம்”…. கதாநாயகியாக நடிக்கும் பிரபல நடிகை… அப்ப நயன்தாரா இல்லையா…????

ஷாருக்கான், அட்லீ இணையும் படத்தில் பிரியாமணி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் அட்லீ. இவர் ஒரு சில திரைப்படங்கள் மூலமே மிகவும் பிரபலமடைந்தார். இவர் ஆர்யா, விஜய் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. சாருக்கான் தற்போது ராஜ்குமார் ஹிரானி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கதீஜாவுக்கு மட்டும் ஸ்கிரீன் ஸ்பேஸ்”… ஆனா அவங்களுக்கு இல்லையே…. விக்கியை விளாசும் நெட்டிசன்ஸ்…!!!!

விக்னேஷ் சிவனை விளாசும் இணையதளவாசிகள். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் சமந்தா பாடல் ஒன்றிற்கு நடனமாடியது மிகவும் ஹிட்டானது. தற்போது சமந்தா பல திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருக்கின்றார். இந்நிலையில் இவரின் பிறந்த நாளான நேற்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவரின் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸானது. இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்து இருந்தார்கள். படத்தில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்கியை முதுகில் தட்டிக் கொடுக்கும் நயன்”… இன்ஸ்டாவில் பதிவிட்ட வீடியோ…!!!!

நயன்தாராவை பாராட்டி விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றும் போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். இத் திரைப்படமானது நேற்று ரிலீசானது. https://www.instagram.com/p/Cc5qchSP1mb/?utm_source=ig_embed&ig_rid=f7ce0116-9cdc-47f0-b04a-c106d91c8b72 இதனால் விக்னேஷ் சிவன் நயன்தாராவை அழைத்துக்கொண்டு திருப்பதிக்குச் சென்று ஏழுமலையான் தரிசனம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பட புரமோஷனில் பங்கேற்காத நயன்தாரா”… அப்ப அதுக்கா 6 கோடி… சாடிய பிரபல தயாரிப்பாளர்…!!!

நடிகை நயன்தாராவை கடுமையாக சாடியுள்ளார் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன். வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெய்ப்பட செய். இத்திரைப்படத்தில் ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும் மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். எஸ்ஆர் ஹர்ஷித் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன் படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை கூறினார். மேலும் அவர் பேசியதாவது, அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் படத்தின் வெற்றியில் மட்டுமே பங்கேட்கின்றார்கள். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்துடன் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நயன்தாரா…. நடிச்சிருந்தா வேற லெவல்….!!!

திருப்பதி படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. தற்போது அஜீத் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இயக்குனர் பேரரசு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”திருப்பதி”. இந்தப் படம் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் எப்போது…? முக்கிய அறிவிப்பை வெளியிடப் போகும் நயன் – விக்கி… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!!!

போடா போடி படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கிய படம் நானும் ரவுடிதான். நானும் ரவுடிதான் படத்தின் மூலமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ்க்கு இடையில் காதல் மலர்ந்தது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே நயன்தாரா மற்றும் விக்கி  காதலிப்பதாக  செய்திகள் வந்தது. இருப்பினும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் சமூக தளங்களில் பதிவிட்ட  புகைப்படங்கள் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் ‘டூ டூ டூ’ பாடல் கிலிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்….!!!

‘டூ டூ டூ’  பாடலின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, பிரபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும், வருகிற ஏப்ரல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் ”காத்து வாக்குல ரெண்டு காதல்”….. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!

”காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, பிரபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும், வருகிற ஏப்ரல் 28ம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளம்”… பரபரப்பாக பேசும் கோடம்பாக்கத்தினர்…!!!

ஜெயம் ரவி, நயன்தாரா இணையும் திரைப்படத்திற்கு நயன்தாரா கேட்ட சம்பளம் கோடம்பாக்கத்தினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அகமது இயக்கத்தில் ஜனகனமன திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் கொரோனா தாக்கத்தின் காரணமாக சூட்டிங் பாதிக்கப்பட்டு நின்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் முடிவடைவதற்குள் இவர்கள் இருவரும் அடுத்த திரைப்படத்தில் பணிபுரிய இருக்கின்றனர். அத்திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். அந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றது. இந்த நிலையில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அட சொல்லவே இல்ல… “திடீரென சம்பளத்தை உயர்த்திய நயன்”…. என்னாது இத்தனை கோடியா…!!!

நயன்தாரா எந்த ஒரு அறிவிப்பும் இன்றி தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் தற்போது பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகின்றார். இவர் தனது காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. நயன்தாரா முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கு 10 கோடி சம்பளமாக வாங்கி வந்த நிலையில் தற்போது திடீரென […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரோஷன் செய்த காரியம்… கோபத்தில் இருக்கும் நயன்… “கர்மா சும்மா விடுமா…?”

ரோஷன் செய்த காரியத்தால் கோபத்தில் இருக்கும் நயன்தாரா.` தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நயன்தாரா இயக்குனர் யுவராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரம் இருக்கின்றது. இந்த கதாபாத்திரத்தில் விஜய் டிவியின் பிரபலம் ஒருவரை நடிக்க வைக்க இயக்குனர் திட்டமிட்டிருந்தார்.ஆனால் நயன்தாரா அவருடன் நடிக்க முடியாது என கூறிவிட்டார். மேலும் ரோஷன் மேத்யூடன்  நடிக்க வைக்குமாறு நயன்தாரா கூறியுள்ளார். அதனால் இயக்குனர் யுவராஜ் அவரிடம் பேசியபோது நயன்தாராவுடன் நடிக்க முடியாது என்று […]

Categories

Tech |