அரசியல் தலைவர்கள் பிறந்த நாள், நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியீட்டு விழா, திருமணம், வரவேற்,பு விழிப்புணர்வு என்று ஒவ்வொன்றுக்கும் மதுரை மக்கள் ஒட்டும் போஸ்டர்களும் வைக்கும் பேனர்களுக்கு தனி ரகம் உண்டு. அவர்கள் வைக்கும் போஸ்டர்கள் மற்றும் பேனர்களில் உள்ள வசனங்கள் அனைத்தும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும். அப்படி தற்போது மதுரையில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து “காத்திருந்து கரம்பிடித்தார் விக்கி”…. “எங்க இடியாப்பத்தை சாப்பிட்டால் போவிங்க […]
