தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் கரன் ஜோகர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகர் யாரென்று கேள்வி கேட்டார். அதற்கு சமந்தா தென்னிந்திய சினிமாவில் நயன்தாரா தான் பெரிய நடிகை என்று கூறினார். உடனே கரண் ஜோகர் நாங்கள் நடத்திய கருத்து கணிப்பு பட்டியலில் நயன்தாரா பெயர் இல்லை என்று அவரது பேச்சு சர்ச்சைக்கு […]
