நடிகை நயன்தாராவின் பெயரில் பேய் படம் உருவானது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிமுக இயக்குனரான அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் ‘காதம்பரி’. இப்படத்தின் கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி நடித்துள்ளார். மேலும் நிம்மி, அகிலா நாராயணன், பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு உருவாக்கிய படம் காதம்பரி. இப்படத்தைப் பற்றி இயக்குனர் அருள் கூறுகையில் “சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா-விக்னேஷ் சிவன் […]
