நயன்தாரா தென்னிந்தியத் திரைப்பட ஆவார். முதன்முதலில் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார். இந்நிலையில் நயன்தாராவின் பெயருக்கு இதுதான் அர்த்தம் என கவிஞர் ஒருவர் ஏழு வருடங்களுக்கு முன்பு பதிவிட்ட ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் நயனம் என்றால் “கண்” […]
