நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒரு பெண் பொங்கல் பரிசை முதல்வருக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். தமிழக அரசு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ரொக்கப்பணம் இம்முறை வழங்கப்படவில்லை. மேலும் சில பகுதிகளில் குறைந்த பொருட்கள் தான் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் வெளிமாநிலங்களில் இருக்கும் நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்து விட்டார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் பல சர்ச்சைகளை கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், […]
