தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தல் வாக்குறுதியாக முதல் மு க ஸ்டாலின் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டை மூலமாக குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதனை அடுத்து ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போது வரை குடும்ப தலைவிகளுக்காக உதவி தொகை இன்னும் வழங்கப்படவில்லை. […]
