இந்தியாவில் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை தான். செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வது, கரண்ட் பில் கட்டுவது என அனைத்துமே டிஜிட்டல் முறையில் வந்துவிட்டது. இந்த வகையில் சென்னை மக்களுக்கு ஏற்ற புதிய வசதியாக “நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு” என்ற திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளா.ர் இந்த திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி, பெருநகர சென்னை கார்ப்பரேஷன் மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்துகின்றன. இது ஒரு […]
