Categories
சினிமா தமிழ் சினிமா

எதுக்கு இப்படி!…. சிவகார்த்திகேயன் வளர்ச்சி பிடிக்காமல் வன்மத்தை கக்கும் கும்பல்….. பரவும் வதந்தி….!!!!

தமிழ் சினிமாவில் 3 திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இவர் மெரினா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு மான் கராத்தே, சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற தரமான படங்களை கொடுத்துள்ளார். இவரின் டாக்டர், டான் என்ற இரு திரைப்படங்கள் ரூ.100 கோடி வசூல் சாதனை செய்தது. சொல்லப்போனால் விஜய், அஜித் அடுத்த மார்க்கெட்டில் அதிக வசூல் சாதனை சிவகார்த்திகேயன் தான் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு…? அய்யய்யோ… நம்பாதீங்க..!!

சென்னையில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. அவற்றை நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் சென்னையில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

“மக்களே எச்சரிக்கையாக இருங்கள்”… வாட்ஸப் மூலம் வருமானம்… நம்பாதீங்க..!!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வியூஸ் மூலம் தினமும் பணம் சம்பாதிக்கலாம் என்று செய்திகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதனை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். கடந்த சில தினங்களாக வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் வியூஸ் மூலம் தினமும் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வருமானம் சம்பாதிக்கலாம் என்ற செய்தி அதனுடன் கூடிய ஒரு லிங்க் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் க்கு 30 வியூஸ் இருந்தால் வருமானம் என்பன போன்ற தகவல்கள் வெளியாகியிருந்தது. இதனை யாரும் […]

Categories

Tech |