இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக 2019ஆம் ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றுள்ளார். இவர் 2020ல் கொரோனா நோய் தொற்றின் முதல் அலையின் போது ஊரடங்கு சட்டத்தை மீறி மே மாதம், லண்டன் பிரதமரின் தனது இல்லத்தில் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் எழுந்ததால் அந்த தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார். இங்கிலாந்து ராணி […]
