இங்கிலாந்து நாட்டில் பிரதமர் பதவியிலிருந்து தெரசா மே கடந்த 2019 ஆம் வருடம் விலகிய நிலையில், அவருக்கு பதில் போரிஸ்ஜான்சன் பிரதமராக பதவியேற்றுகொண்டார். இருப்பினும் அவரது அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டது. இதையடுத்து சென்ற 7 ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து ஜான்சன் விலகினார். அவர் வகித்துவந்த கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகினார். இதன் காரணமாக பது பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சூழலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியானது நம்பிக்கை வாக்கெடுப்பு […]
