Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பரபரப்பு…. பதவியை ராஜினாமா செய்த சபாநாயகர், துணை சபாநாயகர்….!!!

பாகிஸ்தானில் நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்கள். பாகிஸ்தானின் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை பிரதமர் இம்ரான் கான் தடுக்க நாடாளுமன்றத்தை கலைக்க அதிபரை கேட்டுக்கொண்டார். இதனால் அதிபர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். இதற்கிடையில் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு பதிவானது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை  அறிவிக்காததால் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு […]

Categories
உலக செய்திகள்

“இதை செய்தால் நாடாளுமன்றத்தை கலைக்க தயார்”…. எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்த இம்ரான்கான்….!!!! .

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தன. நேற்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து வரும் 3ஆம் தேதி தீர்மானத்தின் மீது வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் ஆட்சி கவிழும். இதற்கிடையே இம்ரான்கான் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்தது. எனவே இம்ரான்கான் கட்சியின் கூட்டணி […]

Categories

Tech |