தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சரண்யா பொன்வண்ணன் மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 90’களில் முன்னணி நடிகையாக வளம் வந்த சரண்யா பொன்வண்ணன் தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித், விஜய் சேதுபதி, தனுஷ், விக்ரம், கார்த்தி, சிம்பு, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் நடிகர் விஜய்க்கு மட்டும் இதுவரை அம்மாவாக நடிக்கவில்லை. இது குறித்து நடிகை சரண்யா […]
