Categories
தேசிய செய்திகள்

“ஆசியாவின் பணக்கார பெண்கள் பட்டியல்” முதலிடத்தை பிடித்த சாவித்ரி ஜின்டால்…. வெளியான தகவல்….!!!

ஜின்டால் குழும்பத்தின் தலைவராக சாவித்திரி ஜின்டால் இருக்கிறார். இவருடைய கணவர் ஓ.பி‌.ஜின்டால் கடந்த 2005-ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிறகு சாவித்திரி ஜின்டால் குழும்பத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இவருடைய சொத்து மதிப்பு 11.3 மில்லியன் டாலராகும். இந்நிலையில் ஆசியாவின் டாப் 10 பணக்கார பெண்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணக்கார பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சாவித்ரி ஜின்டால் முதன்முதலாக நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 2-வது இடத்தில் சீனாவை சேர்ந்த பேன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா ஆடிய குத்து சாங் YOUTUBE-ல் நம்பர் 1…. 90 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை….!!!!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. பகத் பாசில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் ஒப்பந்தமாகி நடித்துள்ளனர். இந்த நிலையில் அந்தப் படத்தில் சமந்தா ஆடிய ஓ ஆண்டவா…. ஓஓ ஆண்டவா…. தெலுங்கு பாடல் யூடியூப் தளத்தில் உலகளவில் நம்பர் 1 இடத்தைப் பெற்றுள்ளது. இந்த பாடல் தற்போது 90 மில்லியன் பார்வைகளை கடந்து […]

Categories

Tech |