ஐசிசி மகளிர் ஒருநாள் தொடருக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் மிதாலி ராஜ் மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார் . ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் கேப்டனான மிதாலி ராஜ் 562 புள்ளிகள் எடுத்து மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளார் .சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் (72, 59, 75 […]
