இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் அமைப்புதான் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி. இந்த அமைப்பு நாடு முழுதும் உள்ள வருங்கால வைப்பு நிதிகளை ஒழுங்குபடுத்துதல், நிர்வகித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. பணியாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று வரும் ஊழியர்களுக்கு EPFOயுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) கட்டாயமாக்கியது. அதன்படி PF கணக்கைக்கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் 12 இலக்க யுனிவர்சல் கணக்கு எண் வழங்கப்படுகிறது. இதனிடையில் நிறுவனம் மற்றும் […]
