Categories
சினிமா தமிழ் சினிமா

நமிதா மாரிமுத்துவிற்கு மகள் உள்ளாரா……? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்……!!!

நமிதா மாரிமுத்து அவருடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களில் ஒருவர் திருநங்கை நமிதா மாரிமுத்து. இவர் நீண்ட நாள் வீட்டில் இருப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், சில காரணங்களால் இவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இவர் ஒரு திருநங்கையை தத்தெடுத்து உள்ளாராம். அவரை தனது மகளாக வளர்த்து வருகிறாராம். மேலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நமிதா மாரிமுத்துவை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்…. வெளியான புகைப்படம்….!!!

சுருதி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபின் நமீதா மாரிமுத்துவை சந்தித்து பேசியுள்ளார். பிரபல பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசன்களை போல் இந்த சீசனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, கடந்த வாரம் இந்த வீட்டிலிருந்து ஸ்ருதி எலிமினேஷன் ஆனார். இவரது எலிமினேஷன் ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சுருதி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபின் நமீதா மாரிமுத்துவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5” வீட்டில் இருந்து வெளியேறிய நமிதா…. காரணம் இதுதான்…. வெளியான புதிய தகவல்….!!

பிக்பாஸ் 5 வீட்டில் இருந்து நமிதா மாரிமுத்து வெளியேறதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தற்போது மக்களிடையே மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள்  மக்களுக்கு தெரிந்த முகங்களாக இல்லை. அதில் ஒருவரான திருநங்கை நமிதா மாரிமுத்து, அவர்களின் கதை மூலம் ரசிகர்களிடையே அதிக அளவில் பேசப்பட்டு வந்தார். இந்நிலையில், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |