முகமது நபி பற்றி பாஜக தலைவர்கள் பேசிய கருத்து அரபுநாடுகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜகவை சேர்ந்த தலைவர்கள் முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியிருக்கிறார்கள். இதற்கு ஈரான், கத்தார், குவைத் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இது மட்டுமல்லாமல் சவுதி அரேபியா, எகிப்து, ஓமன் போன்ற நாடுகளிலும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய நாட்டின் சார்பாக அரபு நாடுகளுக்குப் பதில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாஜகவின் நவீன் குமார் ஜிண்டால், […]
