Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நபார்டு வங்கி பணி”…. முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்…. ஆட்சியர் தகவல்….!!!!!

முன்னாள் படை வீரர்கள் நபார்டு வங்கி பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கூறியுள்ளார். நபார்டு வங்கியில் வளர்ச்சி பிரிவு உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றார்கள். இதில் முன்னாள் படை வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் https://www.nabard.org என்ற இணையதளத்தில் வருகின்ற பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன்…. தமிழகம் முழுவதும் செம சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் விவசாயத்துக்காக வாங்கப்பட்ட தங்க நகை கடன்களுக்கான வட்டி 3 சதவீதம் மானியமாக வழங்க அனைத்து வங்கிகளுக்கும் நபார்டு வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான தேதிகளில் நகை கடன்களுக்கான 7% வட்டியில் 3 சதவீதம் மானியமாக வழங்கப் பட உள்ளது. அதன்படி நகை கடன் முறையாக செலுத்தியவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் 3 சதவீதம் வட்டி தொகை மானியமாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Categories
மாநில செய்திகள்

நபார்டு வங்கி ரூ.40,000 கோடி வரை… கடன் வழங்க திட்டம்…!!!

நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்க திட்டமிட்டுள்ளதாக நபார்டு வங்கி தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள நபார்டு வங்கியின் மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், வங்கியின் நடப்பாண்டு திட்டங்கள் குறித்தும் கொரோனா பரவல் காலத்தில் வெற்றிகரமான லாபம் ஈட்டியது பற்றியும் தலைமை பொதுச் செயலாளர் கூறினார். மேலும் நபார்டு வங்கி மூலம் இந்த நிதியாண்டில் ரூ.27,104 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், வரும் ஆண்டில் 40 ஆயிரம் கோடி வரை கடன் […]

Categories

Tech |