Categories
தேசிய செய்திகள்

கூட்டுறவு வங்கிகள் விவசாய கடன் வழங்க நபார்டு மூலம் ரூ.30,000 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர்!!

நபார்டு மூலம் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.30,000 கோடி அவசரகால நிதி வழங்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் அவர் கூறியதாவது,” […]

Categories

Tech |