நபர் ஒருவர் இளம்பெண்ணை நாசம் செய்து அவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்யா நாட்டில் நரோக் மாவட்டத்தை சேர்ந்தவர் மெர்சி சிலாம் பாராயோ(17). மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்த இவர் திடீரென்று மாயமானார். இதனால் அவருடைய பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து இளம்பெண்ணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். அந்த சடலத்தின் மேல் ஐந்து […]
