அமெரிக்காவில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர் ஒருவர் பல மணி நேரங்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா பகுதியில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு பல மணி நேரங்கள் கடந்த பின்பு அந்த நபர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிக்கும் அவரின் உயிரிழப்பிற்க்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்ற அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட இந்த நபருக்கு கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று உறுதி […]
