அதிகாரியிடம் ஒருவர் நாய் போல் குரைத்து தனது கோரிக்கையை சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பங்குரா மாவட்டத்தில் ஸ்ரீகாந்த் குமார் தத்தா என்பவர் வசித்து வருகிறார். இவரது ரேஷன் அட்டையில் ஸ்ரீகாந்த் குமார் குத்தா என்று பதிவாகியுள்ளது. குத்தா என்றால் இந்தி மொழியில் நான் என்று பொருள். இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீகாந்த் குமார் தத்தா 2 முறை பெயரை மாற்றி பதிவிட விண்ணப்பித்துள்ளார். ஆனால் […]
