உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர் கடந்த 4 மாதங்களாக நீடித்து வருகிறது. போதுமான அளவில் கனரக ஆயுதங்கள் இல்லாத காரணத்தினால் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டிருக்கின்ற 18 பிஇசட்எச் ஹோவிட்சர் கனரக ஆயுதங்களை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. உக்ரைனுக்கு இரண்டு அல்லது மூன்று ஹோவிட்சர் கனரக ஆயுதங்களை வழங்குவதாக ஜெர்மனி கூறியுள்ளது. மேலும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக […]
