நாட்டின் தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் போன்ற 4 கட்சிகளும், சென்ற நிதி ஆண்டில் நன்கொடையாகப் பெற்ற நிதி விபரங்களை அறிக்கைகளாக தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்தது. அது தொடர்பான தகவல்களை நேற்று தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அந்த வகையில் 2021-2022ல் பா.ஜ.க ரூ. 614.53 கோடியை நிதியாக பெற்றுள்ளது. அதேபோல் காங்கிரஸ் ரூபாய்.95.46 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சிப்புரியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நன்கொடையாக பெற்ற நிதி ரூ. 43 […]
