இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். எம்ஜிஆர், கமல் ஆகியோர் முயற்சித்து எடுத்து முடியாத இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தற்போது எடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்கும் அவர் கல்கியின் நாவலை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளார். பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் நடிக்கின்றனர். விக்ரம், கார்த்திக், […]
