நடிகை நந்திதா ஸ்வேதா விமர்ச்சித்த நெட்டிஷன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் அட்ட கத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நந்திதா ஸ்வேதா, தனது முதல் படத்திலேயே பிரபலமானார். இதனைத் தொடர்ந்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல், தேவி 2, புலி, நெஞ்சம் மறப்பதில்லை முதலிய படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் கவர்ச்சி இல்லாமல் கிராமத்து பெண்ணாக நடித்ததால் ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கிறார். இணையதளத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நந்திதா ஸ்வேதா அவ்வபொழுது புகைப்படங்களை பதிவிட்டு […]
