தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கூறியுள்ளார். இது […]
