Categories
Uncategorized

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதனுக்கு…. தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…!!!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர்ஆண்டி அம்பலம் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விட 11,932 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் வெற்றியை எதிர்த்து திமுக […]

Categories
மாநில செய்திகள்

பிரிக்க முடியாதது… திமுகவும், மின்வெட்டும்… நத்தம் விஸ்வநாதன் கேலி…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மின்வெட்டும் கூடவே வந்துவிட்டது இன்று நத்தம் விசுவநாதன் கிண்டலடித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், நத்தம் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். இந்நிலையில் நத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை இன்று அவர் திறந்து வைத்தார். அதையடுத்து செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்த அவர் தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்வெட்டுக்கு காரணம் மின்துறை அமைச்சருக்கே மின் துறையை பற்றி சரியான புரிதல் இல்லாததுதான் என்று கூறினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் பிரசாரத்தில் பணப்பட்டுவாடா… நத்தம் விசுவநாதன் மீது வழக்குப்பதிவு…!!!

தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி தட்டில் பணம் போட்ட நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories

Tech |