அமெரிக்காவில் மில்லியன் டாலர்களை லாட்டரியில் பரிசாக பெற்றவர் திடீரென நதியில் சடலமாக மிதந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில் வசித்து வந்த Leory N. Fick ( 69 ) எனும் முதியவர் கடந்த 2010-ஆம் ஆண்டில் லாட்டரியில் பல மில்லியன்களை பரிசாக பெற்றுள்ளார். இதையடுத்து கடந்த சில வருடங்களாக மன வேதனையில் இருந்து வந்த அவர் திடீரென திட்டபவஸீ எனும் நதியில் பிணமாக மிதந்துள்ளார். ஆனால் அவருடைய மரணத்திற்கான உண்மையான […]
