நதியாவிடம் நீ இனிமேல் ஜோக்கருன்னு சொன்னா உன்னை கிஸ் பண்ணி விடுவேன் என பிரபல நடிகர் பயமுறுத்தி உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நதியா. மலையாளத்தில் வெளிவந்த நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படத்தை இயக்குனர் பாசில் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்துதான் பூவே பூச்சூடவா என்னும் திரைப்படம் வெளியாகியது. இவர் நவநாகரீக நடிப்பு கச்சிதமான உடை அணிதல் போன்ற அனைத்திலும் சீராக இருந்ததால் ஆண்கள் மனதையும் […]
