Categories
லைப் ஸ்டைல்

தினமும் இந்த டீ மட்டும் குடிங்க… எந்த நோயும் அண்டாது… உடலுக்கு அவ்வளவு நல்லது…!!!

நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கங்கள் தான். அவ்வாறு உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை மருத்துவம் மிகவும் சிறந்தது. அதன்படி மருத மரத்தை மருத்துவ மரம் என்றே கூறுவார்கள். அந்த அளவுக்கு அதில் […]

Categories
லைப் ஸ்டைல்

நுரையீரலை காக்கும் பூண்டு பால்…. இனிமே தினமும் இத குடிங்க….!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி பூண்டில் அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதனை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. அது மட்டுமல்லாமல் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களையும் விரட்டி […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது… பல நோய்களுக்கு அருமருந்து…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் ஆடாதொடையின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. ஆடாதொடை மூலிகையை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். சளி அல்லது […]

Categories
லைப் ஸ்டைல்

எந்த நோயையும் அண்டவிடாது… கத்திரிக்காயின் அற்புத பயன்கள்… இன்றே சாப்பிடுங்க…!!!

உடலில் எந்த நோயையும் அண்டவிடாமல் விரட்டியடிக்கும் கத்தரிக்காயின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவை உண்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடலிலுள்ள முக்கியமான நோய்களைப் போக்க பூக்கள் மட்டுமே போதும். அவ்வாறு உடலிலுள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் […]

Categories
லைப் ஸ்டைல்

உடலில் உள்ள எண்ணற்ற நோய்கள்… ஒரே தீர்வாகும் செவ்வாழை பழம்…!!!

உடலுக்கு எண்ணற்ற சத்துக்களை தரும் செவ்வாழை பழத்தில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். […]

Categories
லைப் ஸ்டைல்

மூட்டு வலி, மலச்சிக்கலை போக்கும் முடக்கத்தான்… எப்படி சமைக்கலாம்?…!!!

உடலில் உள்ள அத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் முடக்கத்தான் கீரையை எவ்வாறு சமைத்து சாப்பிடலாம் என்பதை பார்ப்போம். முடக்கத்தான் கீரை தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், மூட்டுவலி, மூலம் , மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை குணப்படுத்தவல்லது. பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக முடக்கத்தான் செயல்படுகிறது. இந்த முடக்கத்தான் கீரையை மைய அரைத்து குழந்தை பெற்ற பெண்களின் அடிவயிற்றில் பூசி வந்தால் கருப்பையில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். இதுபோன்று பல்வேறு பிரச்னைகளை குணப்படுத்துகிறது. […]

Categories

Tech |