வெயிலால் ஏற்படும் பிரச்சனைகளை விரட்டி அடிக்கும் கம்மங்கூலின் நன்மைகள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வோம். தமிழனின் பாரம்பரியமான உணவு வகைகளில் ஒன்றாக விளங்குவது கம்மங்கூழ். கோடைகாலத்தில் உடலில் ஏற்படக்கூடிய சூட்டை தணிப்பதற்கு ஏகப்பட்ட குளிர்பானங்கள், மருந்துகள் என விற்கப்படுகின்றது. ஆனால் நம் முன்னோர்கள் அனைவரும் முந்தைய காலத்திலிருந்து வெயிலால் உண்டாகக்கூடிய பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு பழங்காலம் முதல் கம்மங்கூழ் தான் குடிப்பார்கள். குறிப்பாக கம்மங்கூழ் தயாரிப்பது மிகவும் எளிமையான ஒரு விஷியம் ஆகும். அதுவும் இரவில் தயாரித்து, மறுநாள் காலையில் […]
