இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரிட்டனில் தன் நண்பரை கழுத்தை நெரித்து கொன்ற வழக்கில் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த மன்ப்ரீத் என்ற 21 வயது மாணவர் விசா மூலம் பிரிட்டன் வந்துள்ளார். இவருக்கு பல்ஜித் சிங் என்ற 37 வயது நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் ஒரே இடத்தில் தங்கியுள்ளனர். இதனையடுத்து ஒரு நாள் மது அருந்தி கொண்டிருந்தபோது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்ஜித், தன் நண்பரான மன்பிரீத்தை அவரது […]
