விஜே சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் 10 வருட நண்பர் இமானுவேல் சில அதிர்ச்சியான தகவல்களை கூறியுள்ளார். அதாவது, “ஹேம்நாத் எங்களிடம் ஆற்காடு வீராசாமியின் பேரன் என்று தான் அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது அவர் கூறியது பொய். வேறு ஒருவர் தான் ஆற்காடு வீராசாமியின் உண்மையான பேரன். அவரை நாங்கள் நேரிலும் சந்தித்தோம். ஹேம்நாத்துக்கு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது, ரூம் போடுவது, வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றுவது இதுதான் […]
