அமெரிக்காவில் 28 வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருக்கு கொடுத்த வாக்கினை தற்போது நிறைவேற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் என்ற நகரை சேர்ந்த டாம் குக் மற்றும் ஜோசப் பீனி என்ற இரு நண்பர்களும் 1992 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். அது என்னவென்றால், தங்கள் யார் பவர் பார் ஜாக்பாட்டை வென்றாலும் அதனை இருவரும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தமாகும். இதனைத் தொடர்ந்து 28 வருடங்களுக்குப் பிறகு சென்ற […]
