நண்பர்கள் தினமான இன்று ஆர்.ஆர்.ஆர் படக் குழு வெளியிட்டுள்ள “நட்பு” என்னும் பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் என்னும் திரைப்படம் அக்டோபர் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தினை கீரவாணி என்கிற மரகதமணி இசையமைத்துள்ளார். இதனையடுத்து இந்த ஆர்.ஆர்.ஆர் என்னும் திரைப்படத்தில் இடம்பெறும் நட்பு என்னும் பாடலை படக்குழுவினர்கள் நண்பர்கள் தினமான இன்று வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு படக்குழு வெளியிட்ட […]
