இன்றைய காலகட்டத்தில் பல கோடி மக்களால் இணையதளமானது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் நாள்தோறும் பல்வேறு விதமான விஷயங்கள் மற்றும் வீடியோக்கள் புகைப்படங்கள், போன்றவைகள் பகிரப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் சில சமயம் மனதுக்கு இன்பம் தருவவையாகவும், சில சமயங்களில் வருத்தத்தை தருவதாகவும், சில சமயங்களில் வியப்பை ஏற்படுத்துவதாகவும், சில சமயங்களில் பயத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. இந்நிலையில் 75 வருடங்கள் கழித்து சந்தித்த இரு நண்பர்களின் வீடியோவை தற்போது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதாவது எரின் ஷா என்ற பயனாளர் […]
