நடிகர் ஒருவர் அவரது நெருங்கிய ஆண் நண்பரை திருமணம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயதான கோடீஸ்வரர் janaathan van ness. நடிகரான இவர் எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் போன்ற பன்முக திறமைக்கு சொந்தக்காரர். மேலும் 2020ல் இவரது சொத்து மதிப்பு $5 மில்லியன் ஆகும். இந்நிலையில் தற்போது இவர் தன் நெருங்கிய நண்பர் ஒருவரை திருமணம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இவர் தன் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “என்னை இங்கு […]
